நினைவலைகள்…
ம்.
இன்னிக்கு ஆபீஸ்ல இருந்து வீட்டுக்கு வண்டியில வரும் போது… அந்த 20 நிமிஷத்துல… என்னன்னவே பழைய நினைவுகள் மனசுல ஓடிக்கிட்டு இருந்தது. ஒழுங்காக… சாலையில் கவனம செலுத்த முடியாத அளவுக்கு என்னை ஆக்ரமித்தன… அந்த நினைவுகள்…
அப்பாகிட்ட முதலும் கடைசியுமாய் அடிவாங்கியது…
6 கிலோமீட்டர் சைக்கிள் பயணம்…
ஹிந்தி பாடத்துல பெயில் மார்க் வாங்கியது…
குளத்தில் குளித்து மூழ்கி போனது…
விடுமுறைக்கு பெரியம்மா வீட்டுக்கு போனது…
வீட்டுக்கு தெரியாமல் சினிமா பார்த்தது…
நெல்லுக்கு தண்ணீர் பாய்ச்சியது…
உடைந்த பல்பு வைத்து பிலிம் காட்டியது…
மரவள்ளி கிழங்கு பிடுங்கி தின்றது…
தவிர…
கொக்கு சட்டை.. கோவை இலை…
புலியம் பழம்… பங்காரு அடிகளார்..
சென்னை பயணம்.. வரலட்சுமி மிஸ்..
என எல்லாம்..
மின்னலாய்.. மனதில்.
சரி.. விஷயத்துக்கு வருவோம்.
இதை எல்லாம் எழுதப் போகிறேன். முடிந்த அளவுக்கு.. சுருக்கமாய்.. சுவாரஸ்யமாய்.
பிடித்திருந்தால் கை தட்டுங்கள்.. இல்லன்னா.. இது.. எனக்காக.. எனனுடைய நினைவலைகள்..
தொடரும்….
~பெ வெ (peevee)
~ by peeveeads on May 7, 2008.
Posted in நான்
Tags: பெவெ peevee pv flashback stories life story loo

என் கைத்தட்டல் கேக்குதா பிவி ?
ம் நடக்கட்டும்.
நல்லா கேக்கறது.நன்றி பாலு.
me too me too… B-)